குறிக்கோள்கள்

1. கிறிஸ்தவ விடுதலயை மையப்படுத்தப்பட்ட நிகழ்வூகள் தொடர்பான விடயங்களை சேகர்த்தல்.

2. கிறிஸ்தவ விடுதலயை நோக்கிச் செல்லும் வாழ்வில் நிறுவனங்களாகவூம்இ தனி நபராகவூம் முகங்கொடுக்கப்படும் சவால்களையூம் இஅனுபவங்களையூம் பகிர்ந்து கொள்ளல்.

3. பல்லின மொழிகள்இ சம்பவங்கள்இ ஆலயங்கள்இ நிறுவனங்கள்இபோன்றவர்களுடன் இணைக்கும் இணையம் அமைத்தல்.

4. மீட்பின் வாழ்வினை வாழ்வோரின் வாழ்க்கையை உட்சாகப்படுத்தவூம் சாட்சி பகிரவூம் ஊன்றுகோலாதல்.

5. மீட்பின் நற்செய்தியை வெளிக்கொணரும் சர்வதேச ரீதியான நூல்கள்இ வெளியீடுகள்இ நபர்கள் தொடர்பான விடயங்களை இலங்கை வாழ் மக்களுக்கு அறிமுகம் செய்தல்.

6. நாளாந்த இயைவார்த்தை நற்சிந்தனைகளை பகிர்தல்.

7. தேசிய மத ஒன்றிணைப்பு பலந்துரையாடல் மீட்பின் நற்செய்தியின் கண்ணோட்டத்தில் ஒண்றிணைந்து செயற்படல்.

நோக்கக்கூற்று

ஆசிரியராகஇ தொடர்பாளராகஇ எதிர் குரலாக இறைவாக்கின பணியை தொடர்ந்து ஆற்றுவதனூடாக நிலையான சுதந்திரத்தினையூம்இ மிட்படைந்த ஆன்மீக வாழ்வினையை அடித்தளமாகக் கொண்டஇ அன்பு நிறைந்த சமூகம் வாழும் உலகமாக உருமாற்றம் செய்வதாகும்.

தூர நோக்கு

வேறுபட்ட கறிஸ்மா ஆயினும் ஓரு கனவூ. ஆம் அழகிய உலகை கட்டியெழுப்புவோம்

© 2017 Mahinda Namal. All rights reserved | Developed By - ideasoft with Tharuka Fernando and Sankhaja Arthasad - 0785157696